Inferno: The Art Collection (Tamil Edition)

4.61 avg rating
( 18 ratings by Goodreads )
 
9781628790306: Inferno: The Art Collection (Tamil Edition)
View all copies of this ISBN edition:
 
 

பிரம்மாண்டமாக, பிரமிக்க வைக்கும் நரகத்தின் இரண்டு ஓவியங்கள், புகழ் பெற்ற இரண்டு திரைப்படங்களில் உபயோகிக்கப்பட்டுள்ளது!
திகில் புத்தகங்களை விரும்புபவரா நீங்கள்? "இன்ஃபெர்னோ" உங்களை பயங்கரமாக பயமுறுத்திவிடும்!

டீனோ தி துராண்டே-வின் "இன்ஃபெர்னோ - ஓவியத் தொகுப்பு" என்பது, நற்செய்தியை அடுத்த மிகப்பெரிய கிறிஸ்தவக் கதையான, டாண்டே அலிகேரியின் "தெய்வீக நகைச்சுவை" (The Divine Comedy) என்னும் தலைசிறந்த இலக்கிய படைப்பின் முதல் பகுதியான, டாண்டே-வின் இன்ஃபெர்னோ கதையை அடிப்படையாகக் கொண்ட, 72 ஓவிய தொகுப்புகள் அடங்கிய ஒரு முழு வண்ணப் புத்தகமாகும். இது, இன்ஃபெர்னோவை அதன் சொந்த மொழியிலேயே படித்துத் தேறிய, டீனோ தி துராண்டே வின் புத்தம் புதிய, ஆழமான, சுவாரஸ்யமான பார்வையாகும்.

"synopsis" may belong to another edition of this title.

From the Author:

நான் 6 வயதாக இருக்கும்போது வாட்டர்கலர் வைத்து படம் வரையத் துவங்கி, பின்பு டெம்பராவில் வண்ணங்களுக்கு அதிக கட்டுப்பாடு இருப்பதால், அதனை தேர்வு செய்தேன். மரக்கட்டைகள் இலவசமாக கிடைத்ததால், டிஸ்னி கதாப்பத்திரங்களை அதில் வரைந்தேன். சில வருடங்களுக்குப் பிறகு வரைவதை நிறுத்திவிட்டு இசை, புகைப்படம் முதலியவற்றில் கவனம் செலுத்தினேன். கல்லூரி படிப்பு முடித்தப்பின் மீண்டும் தூரிகையை கையில் எடுத்தேன், அப்போது அக்ரிலிக் கலர் கொண்டு கேன்வாஸில் வரைந்தேன், பின்பு நுண் ஓவியம் எனப்படும் ஃப்ரீ ஸ்டைல் ஓவியங்களுக்கு மாறினேன்.

அதனால், பல ஆண்டுகளுக்குப் பிறகு, டாண்டேவின் இன்ஃபெர்னோவைப் பற்றி ஒரு கிராஃபிக் பத்திரிகை தொடர் உருவாக்கத் துவங்கினேன். இதே வேளையில் இதைப்பற்றி இன்ஃபெர்னோ பை டாண்டே என்ற தலைப்பில் ஒரு திரைப்படம் எடுக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது தான் இந்தத் திரைப்படம் எடுப்பதற்கு காட்சி ஓவியங்கள் ஏதுவாக இல்லை என்பதை உணர்ந்தேன். அதனால், பாடத்தை மாற்றலாம் என்று முடிவு செய்து, பத்திரிக்கை தொடரை நிறுத்திவிட்டு, நரகத்தைப் பற்றி ஆதி (தி டார்க் ஃபாரஸ்ட்) முதல் அந்தம் (தி ஸ்டார்ஸ் ஆப் பர்கடரி) வரை ஒரு புதிய பயணத்தைத் துவங்கினேன்.

From the Back Cover:

"இலக்கிய வரலாற்றில், தெய்வீக நகைச்சுவை என்பது நன்றாக காட்சியளிக்கக் கூடிய கவிதைகளில் ஒன்று. அதன் முதல் கையெழுத்துப் பிரதியிலிருந்தே, அதன் பிரபலமான அத்தியாயங்கள் பெரும்பாலும் நுண்ஓவியங்களுடன் விளக்கப்பட்டன. டாண்டேவின் கவிதையை வரைந்த, நீண்ட நெடிய ஓவியர் பட்டியலிலுள்ள இறுதி நபர் தான் டீனோ தி துராண்டே ஆவார். அவரின் ஓவியங்கள் கதாபாத்திரங்கள் / அத்தியாயங்களின் விளக்கப்படமாக மட்டுமல்லாமல், அவையே நிஜமான காட்சி விளக்கமாகவும் திகழும் ஒரு ஆற்றலைக் கொண்டவை."
மாசிமோ சிவோலெல்லா, Ph.D., இடைக்கால மற்றும் மறுமலர்ச்சி படிப்புகள் மையத்தின் இயக்குனர் - கலிபோர்னியா பல்கலைக்கழகம், லாஸ் ஏஞ்செல்ஸ் (UCLA) - USA
 
"உங்கள் கையில் இருப்பது, ஒரு மெய்யான தெய்வீக அன்பினால் ஒரு காவிய உலக இலக்கியத்திற்கு, புது நவீன உருகொடுப்பதற்காக சமர்ப்பணம் செய்யப்பட்ட ஒரு மனிதனின் வாழ்நாள் வேலைப்பாடு. சாவில்லா டாண்டேவை பார்த்து திகைத்த டீனோ, தன் உள்ளத்தையும் ஆன்மாவையும் பயன்படுத்தி, இக்கால பார்வையாளர்கள் டாண்டேவின் இன்ஃபெர்னோவிலிருக்கும் உன்னத ஞானத்தை அறிய வேண்டுமென்று, இதற்கு மறுஉருவம் கொடுத்துள்ளார். இக்கால கணினி விளையாட்டுகளும், சிறப்பு விளைவு திரைப்படங்களும் தோற்றுப் போகும் வண்ணம், காட்சி விருந்தாகவும், அற்புத அனுபவமாகவும் இது இருக்கும். கிறிஸ்டோபர் வோக்ளர், ஹாலிவுட் கதை ஆலோசகர் மற்றும் எழுத்தாளர் பயணத்தின் (The Writer's Journey) நூலாசிரியர்.

"About this title" may belong to another edition of this title.

Top Search Results from the AbeBooks Marketplace

1.

Di Durante, Dino
Published by Gotimna Publications, LLC (2015)
ISBN 10: 162879030X ISBN 13: 9781628790306
New Quantity Available: > 20
Print on Demand
Seller:
Pbshop
(Wood Dale, IL, U.S.A.)
Rating
[?]

Book Description Gotimna Publications, LLC, 2015. PAP. Condition: New. New Book. Shipped from US within 10 to 14 business days. THIS BOOK IS PRINTED ON DEMAND. Established seller since 2000. Seller Inventory # IQ-9781628790306

More information about this seller | Contact this seller

Buy New
US$ 30.45
Convert currency

Add to Basket

Shipping: US$ 3.99
Within U.S.A.
Destination, rates & speeds

2.

Di Durante, Dino
Published by Gotimna Publications, LLC (2015)
ISBN 10: 162879030X ISBN 13: 9781628790306
New Quantity Available: > 20
Print on Demand
Seller:
Books2Anywhere
(Fairford, GLOS, United Kingdom)
Rating
[?]

Book Description Gotimna Publications, LLC, 2015. PAP. Condition: New. New Book. Delivered from our UK warehouse in 4 to 14 business days. THIS BOOK IS PRINTED ON DEMAND. Established seller since 2000. Seller Inventory # IQ-9781628790306

More information about this seller | Contact this seller

Buy New
US$ 31.47
Convert currency

Add to Basket

Shipping: US$ 11.76
From United Kingdom to U.S.A.
Destination, rates & speeds

3.

Dino Di Durante
Published by Gotimna Publications, LLC
ISBN 10: 162879030X ISBN 13: 9781628790306
New Paperback Quantity Available: > 20
Seller:
BuySomeBooks
(Las Vegas, NV, U.S.A.)
Rating
[?]

Book Description Gotimna Publications, LLC. Paperback. Condition: New. 84 pages. Dimensions: 11.0in. x 8.5in. x 0.2in., , ! ! - - , , (The Divine Comedy) , - , 72 . , , , , . This item ships from multiple locations. Your book may arrive from Roseburg,OR, La Vergne,TN. Paperback. Seller Inventory # 9781628790306

More information about this seller | Contact this seller

Buy New
US$ 43.96
Convert currency

Add to Basket

Shipping: FREE
Within U.S.A.
Destination, rates & speeds