Items related to நீதி (Tamil Edition)

9781638734734: நீதி (Tamil Edition)

Synopsis

நீதி தேவதையின் கண்கள் கறுத்தத் துணியால் கட்டப்பட்டுள்ளது.அவ்வாறு கண்கள் கட்டப்பட்டது ஏன்? நீதியை வழங்குபவர் இவர் நமர்; அவர் பிறர் என்று பார்க்கக்கூடாது.எதிரில் நிற்பது நம் பிள்ளையாயினும் தீர்ப்பு ஒன்றுதான் என்பதாக நீதியின் தீர்ப்பு அமைய வேண்டும்.

"synopsis" may belong to another edition of this title.