Items related to மகிழ்ச்ச ...

மகிழ்ச்சி -2: இருப்பதைக் கொண்டு (Tamil Edition) - Softcover

வி.எஸ்.ரோமா

 
9781638862673: மகிழ்ச்சி -2: இருப்பதைக் கொண்டு (Tamil Edition)

Synopsis

அதாவது மனத்தைக் கட்டுபடுத்தும் திறன் நம் கையில், சரியான பயிற்சி மூலம் நிறைவான வாழ்வையும் நிலையான மகிழ்ச்சியையும் நாம் அடையலாம் என்பது அறிவியல் கூறும் முடிவு. வாழ்க்கை நிலை மாறலாம், உணர்வுகளும் மாறிக்கொண்டே போகலாம். ஆனால் இருப்பதைக் கொண்டு வாழும் நிறைவான மனநிலையும், எதற்கும் அசைந்து கொடுக்காத மனநிலையும் மகிழ்ச்சியைத் தக்க வைக்கும்.

"synopsis" may belong to another edition of this title.