Items related to கோயம்புத ...

கோயம்புத்தூர் (Tamil Edition) - Softcover

வி.எஸ்.ரோமா

 
9781638864080: கோயம்புத்தூர் (Tamil Edition)

Synopsis

கோயம்புத்தூர் என்ற பெயரைக் கேட்டதும் உடனே நினைவுக்கு வருவது கொஞ்சு மொழியாம் கொங்கு தமிழும், கற்கண்டின் சுவைக்கு நிகரான சிறுவாணி நீரும்தான். கோடையிலும் இதம் தரும் பருவநிலை, ஏனுங்க-வாங்க-போங்க என மரியாதை கலந்த பேச்சுவழக்கு, விருந்தோம்பல், இயற்கை எழில் கொஞ்சும் மலைகள் அடங்கிய சுற்றுப்புறங்கள், வனவிலங்கு சரணாலயங்கள், வந்தாரை வாழ வைக்கும் பஞ்சாலைகள், தொழில் நிறுவனங்கள், மாசுகளற்ற மின்சாரம் தரும் காற்றாலைகள், அறிவுக் கண்களைத் திறக்கும் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்கள், பக்தி மணம் கமழும் வழிபாட்டுத் தலங்கள் ஆகியவை கோவையின் இதர சிறப்புகள்.

"synopsis" may belong to another edition of this title.