Items related to நிறங்கள்...

நிறங்கள் (Tamil Edition) - Softcover

வி.எஸ்.ரோமா

 
9781638866855: நிறங்கள் (Tamil Edition)

Synopsis

நிறங்கள்உளவியலில் நிறங்கள் முக்கியப்பங்கு வகிக்கின்றன.இந்த வண்ணங்கள் நமது எண்ணங்களிலும் ஆதிக்கம் செலுத்தக்கூடியவை என்பதும் ஒருவர் விரும்பும் நிறத்தைக்கொண்டே அவர்கள் குணத்தையும் கணிக்க இயலும் என்பதும் உளவியலாளர்களின் கருத்து. உளவியலில், சிவப்பு, பச்சை, நீலம் மற்றும் மஞ்சளை அடிப்படை நிறங்கள் (Basic Colours) என்று சொல்லப்படுகிறது

"synopsis" may belong to another edition of this title.