ஜான்சி ராணி உருவாக்கிய இராணுவத்தில் ஆண்கள் மட்டும் அல்ல, பெண்களும் கூட தீவிரமாக ஈடுபட்டனர். அவர் மறைந்தாலும் இந்திய வரலாற்றில் வீரம் மிக்கப் பெண்ணாக இன்றும் மக்கள் மனதில் இடம் பெற்றுள்ளார் ஜான்சி ராணி! புரட்சித்தலைவர்களில் இவர் மிக ஆபத்தானவர் என்று ஆங்கிலேய படைத்தளபதி ஹக் ரோஸ் குறிப்பிட்டுள்ளதில் இருந்தே இவரது திறமையை அறிய முடியும். ஆங்கிலேயர்களை எதிர்க்க நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பெண்கள் படை ஒன்றை உருவாக்கியபோது அதற்கு ஜான்சி ராணி படை என்று பெயரிட்டதில் இருந்தும் சுதந்திரப் போரில் இவரின் பங்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அறியலாம். இவரது வீரத்தை போற்றும் வகையில் இந்தியாவில் பல இடங்களில் இவரது சிலை வைக்கப்பட்டுள்ளது. 1857 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய விடுதலைப் போராட்டத்தின் மையமாக விளங்கிய ஜான்ஸி கோட்டை, விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒரு முக்கிய பங்கை வகுத்துள்ளது. ஜான்சி ராணி இறந்த தேதி மற்றும் ஆண்டு – ஜூன் 18, 1858
"synopsis" may belong to another edition of this title.
Seller: GreatBookPrices, Columbia, MD, U.S.A.
Condition: New. Seller Inventory # 50995647-n
Seller: BargainBookStores, Grand Rapids, MI, U.S.A.
Paperback or Softback. Condition: New. Jhansi Rani. Book. Seller Inventory # BBS-9781639409624
Seller: California Books, Miami, FL, U.S.A.
Condition: New. Seller Inventory # I-9781639409624
Seller: GreatBookPrices, Columbia, MD, U.S.A.
Condition: As New. Unread book in perfect condition. Seller Inventory # 50995647
Seller: PBShop.store US, Wood Dale, IL, U.S.A.
PAP. Condition: New. New Book. Shipped from UK. Established seller since 2000. Seller Inventory # L2-9781639409624
Seller: PBShop.store UK, Fairford, GLOS, United Kingdom
PAP. Condition: New. New Book. Shipped from UK. Established seller since 2000. Seller Inventory # L2-9781639409624
Quantity: Over 20 available
Seller: GreatBookPricesUK, Woodford Green, United Kingdom
Condition: New. Seller Inventory # 50995647-n
Quantity: Over 20 available
Seller: GreatBookPricesUK, Woodford Green, United Kingdom
Condition: As New. Unread book in perfect condition. Seller Inventory # 50995647
Quantity: Over 20 available
Seller: AHA-BUCH GmbH, Einbeck, Germany
Taschenbuch. Condition: Neu. Neuware - Not only men but also women were actively involved in the army created by Queen Jhansi.Even though she passed away, Jhansi Rani is still remembered as a heroine in Indian history. His prowess can be seen from the fact that the English general Hugh Rose mentioned that he was the most dangerous of the revolutionary leaders. When Netaji Subhash Chandra Bose formed a women's force to oppose the British and named it the Jhansi Rani Force, we can see how important her role was in the war of independence. His statue has been erected in many places in India to pay homage to his heroism.Jhansi Fort, which was the center of the Indian Liberation War of 1857, has played an important role in the history of the liberation struggle.Date and year of death of Queen Jhansi - June 18, 1858. Seller Inventory # 9781639409624
Quantity: 2 available