Items related to Kurijnithen (Malayalam Edition)

Kurijnithen (Malayalam Edition) - Softcover

Krishnan, Rajam

  • 4.13 out of 5 stars
    52 ratings by Goodreads
 
9789389410013: Kurijnithen (Malayalam Edition)

Synopsis

பல்லா யிரக்கணக்கான ரசிகர்கள் படித்த ‘குறிஞ்சித் தேனி’ன் பாருவை யாரும் மறக்கமுடியாது. படகர் வாழ்க்கையை மிக நுணுக்கமாகச் சித்தரித்த நாவல் இது. இன்றைய படகர்களில் யாரேனும் ஒருவர் வேண்டுமானால் படகர் வாழ்க்கையைப் படகர் எழுதினால்தான் நன்றாக இருக்கும் என்று கூறலாம். ஆனால் ராஜம் கிருஷ்ணன் போன்றவர் களது கலை நோக்கு இல்லாமல் யார் எழுதி னாலும் அது ஒரு விவரப் பட்டியலாக இருக்குமே அன்றி, இலக்கியமாக இருக்காது. ‘குறிஞ்சித்தேன்’ படகர் வாழ்க்கையில் தலைமுறை மாறுதல்களை, ஜோதி - பாரு ஆகியோர் மூலமாகச் சித்தரிக்கும் நாவல் ஆகும்.- நன்றி-கீற்று

"synopsis" may belong to another edition of this title.