Items related to உணர்வின்...

உணர்வின் இலக்குகள் (Tamil Edition) - Hardcover

Sundharamoorthy Gurusamy

 
9798900540757: உணர்வின் இலக்குகள் (Tamil Edition)

Synopsis

இந்தப் புத்தகம் வாழ்க்கையின் பல நிறங்களையும், சந்தோஷம், துக்கம், காதல், நட்பு, தனிமை, பெற்றோர் அன்பு, கனவுகள், சவால்கள் மற்றும் வெற்றிகள் போன்ற அனுபவங்களை சுவாரஸ்யமாக சொல்லும் கவிதைகளின் தொகுப்பு. ஒவ்வொரு கவிதையும், வாசகர்களின் மனதை புனைகிறது; அவர்கள் சொற்களில் அவரவர் வாழ்வை காணும் வகையில் எழுதப்பட்டுள்ளது. இந்த நூல், வாழ்க்கையை நிர்வாகிக்க உதவும் சிந்தனைகளையும், மனம் நொய்யும் நேரங்களில் ஊக்கமளிக்கும் சொற்களையும் கொண்டுள்ளது.

"synopsis" may belong to another edition of this title.