சுவாசிக்க நேரமில்லை (Tamil Edition) - Softcover

ராஜேஷ்குமார்

 
9798902075578: சுவாசிக்க நேரமில்லை (Tamil Edition)

Synopsis

ஒரு வேன் விபத்து... பல உயிர்களை பலி கொள்கிறது. அதை சாதாரண விபத்து என்று எண்ணி காவல்துறை விசாரணையில் இறங்கும்போது பல விபரீதங்கள் வெளியே வருகின்றன.‌ அந்த விபரீதங்கள் விஸ்வரூபம் எடுக்க, சமாளிக்க முடியாமல் காவல்துறை விவேக்,விஷ்ணுவின்  துணை கொள்கிறது.அண்டர்கவர் ஆப்ரேஷனில் விவேக் விஷ்ணுவுடன்  ரூபலாவும் அதகதளம் செய்ய, ஜெட் வேகத்தில் பறக்கிறது கதை.

"synopsis" may belong to another edition of this title.