என் கவிதைகளின் கண்ணமா (Tamil Edition) - Softcover

ராகுல்

 
9798903625208: என் கவிதைகளின் கண்ணமா (Tamil Edition)

Synopsis

"என் கவிதைகளின் கண்ணம்மா" — இந்தப் புத்தகத்தின் ஒவ்வொரு     வரியும் எனது கற்பனைச் சோலையில் பூத்தவை. காதலின் உன்னதத்தையும், அது நமக்குத் தரும் தீராத இன்பங்களையும், ஆறாத துயரங்களையும் எனது மனக்கண்ணோட்டத்தில் கவிதைகளாக வடித்துள்ளேன். காதலை சுவாசிக்கும் உங்கள் கைகளில் இந்தத் தொகுப்பைத் தருவதில் நான் பெருமிதம் கொள்கிறேன்.

"synopsis" may belong to another edition of this title.