???????????? ????? (Primrose's Curse - Tamil Edition)

Seller: Books Puddle, New York, NY, U.S.A.Books Puddle
AbeBooks seller since November 22, 2018
Condition: New
US$ 20.54
Quantity: 4 available
Add to basketItem description from seller
Print on Demand pp. 132.
Seller Inventory # 26388744119
- Title
- ???????????? ????? (Primrose's Curse - Tamil Edition)
- Condition
- New
- ISBN 10
- 1950263576
- ISBN 13
- 9781950263578
Primrose's Curse: A Fairy Tale of an Audacious Girl (Tamil Edition).
ப்ரிம்ரோஸ் ஃபெர்னெடிஸ் என்னும் அழகும் துணிச்சலும் வாய்ந்த பன்னிரண்டு வயது பெண்ணுடன், தெய்வீக மாய திறன்களைக் கொண்ட கானக விலங்குகளின் ஒரு குழுவும் இணைந்து எரோடாவின் மந்தமான பகுதியிலுள்ள, இருண்ட தீவான மிரிசடைக்கு] ஒரு சாகசப் பயணத்தை மேற்கொண்டனர். அவர்களது துணிச்சல் நிறைந்த இந்த பயணமானது, தீய சூனியக்காரி, அரசி எவிலின் பிரஸ்டைன் என்பவளை வீழ்த்தி, மனித குலத்திற்கு அவள் அளித்த சாபத்தை உடைத்து எறிவதே ஆகும்.
கானக விலங்குகள் குழுவுடன் சேர்ந்து ப்ரிம்ரோஸ், அந்த கொடிய சக்தி வாய்ந்த சூனியக்காரியைத் தோற்கடிப்பதற்கான பயணத்தை எவ்வாறு மேற்கொள்ள போகின்றனர்?
அன்பான வனப்பகுதி விலங்குகளின் குழுவும், ஒரு அப்பாவியான பன்னிரண்டு வயது சிறுமியும் ஒன்றிணைந்து பயங்கரமான அரசி எவிலினை வீழ்த்துவரா? மேலும், அவர்களால் மனித குலத்திற்கு மீண்டும் அமைதி, நல்வாழ்வு மற்றும் மகிழ்ச்சியை கொண்டு வர இயலுமா?
இந்த மாய காவிய கதையைப் பற்றி மேலும் அறிந்துக் கொள்வதற்க்கு, முழு புத்தகத்தையும் வாசிப்பதைக் கருத்தில் கொள்ளுங்கள்.
"Synopsis" may belong to another edition of this title.
About the Author
வினய் சங்கர் கியாராவின் தந்தை, ஓரு மென்பொருள் தொழில் சாரந்தவர். அவர் தனது மகளின் கற்பனையான மாயக் கதை புத்தகங்கள் எழுதும் யோசனையில் ஈர்க்கப்பட்டு அவருடன் இணைந்து எழுத முடிவு செய்தார். இவர்கள் குடும்பத்தின் இந்த கூட்டு முயற்சி, உயரிய யோசனைகளை வாழ்க்கையில் கொண்டு வர உதவுகிறது.--Vinay Shankar is a software professional from California, USA. He found himself inspired by his daughter's idea of writing books and songs and who decided to co-write them with her. The duo's collaborative effort is helping to bring great ideas to life!The pop hits penned by the father-daughter duo--sung by singers Primrose Fernetise, Francesca Shankar, Marla Malvins, Vin Cooper, and SpotZ the Frenchie--are now streaming on Spotify, Apple Music, YouTube Music, Amazon Music, Deezer, and more digital music streaming platforms.
"About the title" may belong to another edition of this title.
Books Puddle
New York, NY, U.S.A.
AbeBooks seller since November 22, 2018
Shipping rates within U.S.A.
| Item | 12 to 19 business days | 12 to 14 business days |
|---|---|---|
| First item | US$ 3.99 | US$ 6.99 |
Payment methods
Store description
I mainly carry imported books from South East Asia / South Asia for readers of all Age Groups.
Specialty
South Asian and South East Asian Culture, Religion, Art etcSeller's business information
PLETOS INC
6931 51st Avenue, WOODSIDE
Woodside, NY U.S.A. 11377
Terms of sale
We accept return for those books which are received damaged. Though we take appropriate care in packing to avoid such situation.