N. Ramadurai

பொது அறிவியல் புத்தகங்களை எழுதியதற்காக தமிழக மற்றும் தேசிய விருதுகளைப் பெற்றவர் ராமதுரை.

ராமதுரை தினமணி நாளிதழின் செய்தி ஆசிரியராகவும், தினமணியின் அறிவியல் வார இணைப்பாக வெளிவந்த "தினமணி சுடரின்" பொறுப்பாசிரியராகவும் பணியாற்றினார். தினமணியில் பல கட்டுரைகளை எழுதியிருக்கிறார்.

ராமதுரையுடன் தொடர்பு கொள்ள nramadurai@ஜிமெயில்.காம் என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுதலாம். அவருடைய வலைப்பதிவு முகவரி http://ariviyal.in

Amazon India தளத்தில் ராமதுரையின் புத்தகங்கள்:

---------------

amazon.in தளத்துக்குச் சென்று, தேடல் பெட்டியில் N.Ramadurai என்று எழுதி தேடவும்.