DHARMADEV M

எட்டு ஆண்டுகளுக்கு மேல் கல்வித்துறையில் பணியாற்றி வருகிறார். தனது முதல் படைப்பான “புதிய விடியல்” என்னும் கவிதை தொகுப்பை தனது பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுக்கு பின் வெளியிட்டார். தற்போது தனது அடுத்த தொகுப்பான “கல்விக்கு என்ன பதில்” என்னும் இந்த புத்தகத்தை இயற்றியுள்ளார். தனது ஊக்க பேச்சால் மாணவர்களால் நன்கு அறியப்பட்டவர். முதன்முதலில் கூகுள் ட்ரைவ் சொல் முதல் எழுத்து வரை தொழில்நுட்பத்தை கொண்டு தமிழில் புத்தகம் இயற்றியவர்.

Popular items by DHARMADEV M

View all offers